பயங்கரவாதத் தொழிற்சாலை பாகிஸ்தான் – ஐநா சபையில் அம்பலப்படுத்திய இந்தியா..!
‘பயங்கரவாதத் தொழிற்சாலை’யான பாகிஸ்தான் மீண்டும் ஒருமுறை அம்பலமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானின் வஞ்சகத்தை இந்தியா அம்பலப்படுத்தியுள்ளது. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி பார்வதனேனி ஹரிஷ், “இன்று பாகிஸ்தான் தெரிவித்துள்ள ஆதாரமற்ற மற்றும் தேவையற்ற கருத்துகளுக்கு…
