மின்கட்டணம் செலுத்தும் புதிய முறை… நுகர்வோருக்கு வந்த அறிவிப்பு..!
தமிழ்நாட்டில் மின்கட்டணங்களை செலுத்தும் வசதிக்காக ‘ஈபி ஆட்டோ பே’ (EB Auto Pay) என்ற புதிய தானியங்கி கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார நுகர்வோரின் வங்கி கணக்கிலிருந்து கட்டணத் தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார…
