பாகிஸ்தானில் 2028 உலகக்கோப்பை… ஆனால் இந்தியா அணி..? ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
மே 31, ஞாயிற்றுக்கிழமை அன்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஐபிஎல் 2026 இறுதிப் போட்டிக்காக அனைவரும் காத்திருந்த வேளையில், ஜெய் ஷா தலைமையில் ஒரு முக்கிய ஐசிசி வாரியக் கூட்டமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கூட்டத்தில், மகளிர் கிரிக்கெட்…
