“குழந்தைகள் வெளியே விளையாடிய நேரம்… மனைவியை கொன்றுவிட்டு உடலருகே அமர்ந்த கணவர்!”
திருப்பூரில் குடும்பத் தகராறில் மனைவியை கழுத்து நெரித்து கொன்ற கணவர் கைது பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் (39) மற்றும் அவரது மனைவி அப்செரி காதூன் (25) ஆகியோர், தங்களது ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளுடன் வேலைக்காக திருப்பூருக்கு…
