https://republictn.com/

Tag: Virus

கொடூரமான ஹன்டா வைரஸ்… நெதர்லாந்துக்கு அனுப்பப்பட்ட 2 இந்தியர்கள்.! ஸ்பெயின் எச்சரிக்கை..!

ஹன்டா வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் ஸ்பெயின் கடற்கரையில் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த எம்.வி. ஹோண்டியஸ் என்ற டச்சு கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அந்த இரண்டு இந்தியர்களுக்கும் எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்கள் நலமாக உள்ளனர் என்றும்…