Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: TVK

விஜய்யின் த.வெ.க கணக்கா? அல்லது புதிய பொதுச்சேவையா? லாரன்ஸின் ஜூன் 11 மாஸ் பிளான்என்ன?

Eswari 4 months ago at 4 months ago No Comments

ஜூன் 11ஆம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். திருச்சி கிழக்கு தொகுதியில் அவர் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில்,…

ஆட்டம் கண்ட கமிஷன் நெட்வொர்க்! அரசு கஜானாவுக்கு ரூ.1,200 கோடி! முதலமைச்சரின் முதல் ஆக்ஷன் பிளான்!

Eswari 4 months ago at 4 months ago No Comments

தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் வகையில் டாஸ்மாக் நிர்வாகத்தில் அதிரடி சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டாஸ்மாக் நிர்வாகத்தில் பல்வேறு…

தவெக-வுக்கு கொள்கையும் இல்லை… கோட்பாடும் இல்லை..! – முத்தரசன் அதிரடி அட்டாக்..!

Eswari 4 months ago at 4 months ago No Comments

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், தவெக ஆட்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்ததன் பின்னணியில் எந்தக் கொள்கை அல்லது கோட்பாட்டு அடிப்படையும் இல்லை என்று…

இப்போ தான் தி.மு.க-காரனுக்கும் அறிவு வருதா..? பிச்சை எடுப்பதற்கு கட்சி நடத்தும்-காங்கிரஸ்..! சீமான் சரவெடி..!

R.M.Thiraviaraj 4 months ago at 4 months ago No Comments

“பிச்சை எடுப்பதற்கு எதற்காக கட்சி வைத்திருக்கிறீகள். காங்கிரஸ் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறீர்களா? உங்களுக்கு வெட்கம் மானம், ரோஷம், , சூடு, சொரணை ஏதாவது ஒன்று இருக்கிறதா?…

திமுக தயவில் தான் விஜய் ஆட்சி..! திமுக வெற்றிக்காக வெறிகொண்டு அலைந்தது இல்லை- மு.க.ஸ்டாலின்..!

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

”நம் தயவில் தான் இப்போதுள்ள ஆட்சி நடைபெறுகிறது. நம்முடைய தயவோடு நடைபெறக் கூடிய இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாம் பணியாற்ற வேண்டும்” என மு.க.ஸ்டாலின்…

அதிமுகவுக்கு விழுந்த மரண அடி..! 4 முன்னாள் அமைச்சர்கள், 7 Ex எம்.எல்.ஏக்கள் அவுட்: ஒட்டுமொத்தமாக அள்ளிய விஜய்..!

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

தமிழக அரசியல் களம் எப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு பிரம்மாண்டமான திருப்பத்தைக் கண்டுள்ளது. அடுத்தடுத்து வரும் தேர்தல்களை நோக்கி காய்கள் நகர்த்தப்பட்டு வரும் வேளையில், பிரதான எதிர்க்கட்சியான…

அரசியலில் முதல்வர் விஜயை அண்ணாமலை அடிச்சுக் தூக்குவது உறுதி..! மூன்று முக்கிய காரணங்கள்..!

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான அண்ணாமலை, கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழகத்தில் பாஜகவுக்காக அரசியலில் ஈடுபட்டு வந்தார். அவர் இன்று ராஜினாமா செய்தார். அண்ணாமலை ஏன் பாஜகவை விட்டு…

முதல்வரை இப்படியா பேசுவது..? விஜய் மீது வன்மத்தைக் கக்கிய தமிழன் பிரசன்னா..! எல்லை மீறும் திமுக..?

K.M.Viji 5 months ago at 5 months ago No Comments

தவெக தலைவர் விஜயை திமுக செய்தித் தொடர்பாளர் ‘தமிழன்’ பிரசன்னா ஒருமையில், அவதூறாகப் பேசியுள்ள விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. எழும்பூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பிரசன்னாவின்…

அமித் ஷாவின் ‘பிளான் பி’..? விஜய்யை வீழ்த்துமா..? அண்ணாமலைக்கு காத்திருக்கும் அக்னிப்பரீட்சை..!

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

பல வாரங்களாகப் பெரிதும் பேசப்பட்டு வந்த அரசியல் நகர்வை, தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை இறுதியாக மேற்கொண்டுள்ளார். பாஜகவிலிருந்து விலகி, தனது ‘வி தி லீடர்ஸ்’…

திமுக, அதிமுக சகாப்தம் க்ளோஸ்..!? தமிழ்நாட்டின் ‘பாகுபலி’ யார்? விஜய்யை வீழ்த்துமா அண்ணாமலையின் ‘சிங்கப்’ பாதை..?

R.M.Thiraviaraj 5 months ago at 5 months ago No Comments

அண்ணாமலை பாஜக-வில் இருந்து விலகி சொந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்கி இருக்கிறார். ​​அவர் ஒரு பிளவை மட்டும் ஏற்படுத்தவில்லை. மாறாக, சில வாரங்களுக்கு முன்புதான் தமிழகத்தின் அரசியல்…