Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: TVK

“₹15 லட்சமா? ₹16 ஆயிரமா? தவெக MLA கனிமொழியின் வைரல் லேப்டாப் பேக்… பின்னணியில் இருக்கும்  உண்மை!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இணையத்தில் வைரலாகி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ. கனிமொழி சாந்தோஷ் பயன்படுத்திய லேப்டாப் பையின் புகைப்படம், சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை…

“அரசுப் பள்ளிகளுக்கு 3 வண்ண ஸ்டிக்கர் திட்டம்!” பிரைவேட் ஸ்கூல்களுக்கு செக் வைக்க அமைச்சர் ஆதவ் போட்ட மாஸ்டர் பிளான்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) அரசின் விளையாட்டு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் தரத்தை உயர்த்த…

“ஒரே மாதத்தில் ₹12,000 கோடி கடன்! வட்டி கட்டவே காலியாகும் கஜானா? தள்ளாடுகிறதா தமிழக அரசு!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதிநிலை குறித்த அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழக…

“பெண்களின் ஆடையை விமர்சிக்க நீங்க யார்?” – வதந்தி வீடியோவுக்கு தவெக அமைச்சர் கீர்த்தனா ஆக்ரோஷ கேள்வி; கட்சி தாண்டி கைகோர்த்த கனிமொழி!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் அவதூறுகளுக்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசியல் வேறுபாடுகளைக்…

“அரசு கொடுத்த தங்கம்.. 1 பைசா செய்கூலி!  தமிழக வரலாற்றிலேயே முதல்முறை! கார்ப்பரேட் உலகின் ‘Loss-Leader’ கேம்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு அறிவித்துள்ள “தாய் மாமன் தங்க மோதிரம்” திட்டத்திற்கான டெண்டரில், ஜோயாலுக்காஸ் நிறுவனம் ஒரு…

“50 வருட உழைப்புக்கு கிடைத்த பரிசு இதுதான்! – தவெக-வில் ஏன் இணைந்தேன்? உண்மைகளை உடைத்த செங்கோட்டையன்!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததற்கான காரணங்களை விரிவாக விளக்கியுள்ளார். தமிழ்நாட்டு…

100 நாட்களிலேயே மக்கள் விரோத அரசு! லிஸ்ட் போட்டு தவெக அரசை கிழித்து தொங்கவிடும் வானதி சீனிவாசன்!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

செங்​கல்​பட்டு மாவட்​டம் தை​யூர் பகு​தி​யைச் சேர்ந்த இளை​ஞர் பிர​வீன் குமார் காதல் விவகாரத்தில் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த…

“விஜய் ஆட்சியில் ‘ஆட்ட நாயகன்’ சபாநாயகர்… மு.க.ஸ்டாலினே சொன்ன அந்த ‘ஒரே’ வார்த்தை!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவையை மிகச் சிறப்பாகவும், நடுநிலையுடனும் நடத்தி வருவதாக மனதாரப் பாராட்டியுள்ளார். இந்தத் தகவலை பிரபல கவிஞர்…

ஏண்டா உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா? கூலிப்படை ஏவி இளைஞர் கொ*லை.. தவெக பிரமுகரை தட்டித்தூக்கிய போலீஸ்!

Naruvi 2 months ago at 2 months ago No Comments

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் அடுத்த தையூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). இவர் கடந்த 16ம் தேதி இரவு மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டியதை அடுத்து…

“சினிமா நட்பு வேற.. அரசியல் கொள்கை வேற! தவெக சீட் வதந்திக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த  ‘எண்ட் கார்டு’!”

Eswari 2 months ago at 2 months ago No Comments

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகப் பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர் என். ஆனந்த் சட்டப்பேரவையில்…