“200/200 கட் ஆஃப்… TNEA Rank 1! அக்ஷிதா சொன்ன வெற்றியின் ரகசியம்!”
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அக்ஷிதா, TNEA 2026 பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அவர், 200க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றதுடன், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில்…
