திருவள்ளூர் விபத்து: மரணப் பிடியிலிருந்து தப்பிய 13 பெண் தொழிலாளர்கள்
திருவள்ளூர் மாவட்டம் பெரியப்பாளையம் அருகே தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 13 பெண் தொழிலாளர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 21ஆம் தேதி ஏற்பட்ட இந்த விபத்தில் மொத்தம் 83 தொழிலாளர்கள்…
