“UPI கட்டண அதிர்ச்சி: “பொதுமக்கள் தலையிலும் சுமை? வியாபாரிகள் தலையில் இடியா? விக்கிரமராஜா காட்டம்!”
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI வணிகப் பரிவர்த்தனைகளுக்கு புதிய கட்டணம் (MDR) விதிக்கப்படுவது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளுக்கு பேரிழப்பையும், பெரும் சிக்கலையும் ஏற்படுத்தும் என்று தமிழ்நாடு வணிகர்…
