“எதிரிகளுக்கு ‘நான் முதல்வன்’ சொல்லைக் கண்டாலே என் நினைவுதான் வரும்! ‘மூடர் கூட்டத்தின்’ ஆட்டம் முடியும்! திறந்து வைப்பதில் என்ன பெருமை..?” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!
கோவை பெரியார் அறிவுலகம் திறப்பு விழாவை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைமையிலான தமிழக அரசை திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.…
