பில் கேட்ஸின் ரகசிய லீலைகள் அம்பலம்! 3 பெண்களுடன் கள்ளத்தொடர்பு… எப்ஸ்டீன் சாட்சியத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்!
அமெரிக்க கோடீஸ்வர தொழிலதிபரான பில் கேட்ஸ், தனது திருமணத்திற்குப் பிறகும் மூன்று பெண்களுடன் உறவு கொண்டிருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அவர்களில் ஒருவர் ரஷ்ய அணு விஞ்ஞானி ஆவார். அமெரிக்க காங்கிரஸ் குழுவின் முன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் அளித்த சாட்சியத்தில், மைக்ரோசாஃப்ட் இணை…
