“ஸ்டைல் இல்ல பாஸ்.. மகளால் வந்த மெட்ராஸ் ஐ! கண் தொற்றோடு மேடை ஏறி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ரன்பீர் கபூர்!”
பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தனது அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘ராமாயணா’ (Ramayana) படத்தின் சிறப்பு அறிமுக நிகழ்வில், கருப்பு கண்ணாடி அணிந்து மேடையேறியதற்கான காரணத்தை ரசிகர்களிடம்…
