‘கருப்பு’ ரிலீஸில் திடீர் பிரச்சனை! உருக்கமாக பேசிய R.J. பாலாஜி
பட வெளியீட்டு தாமதம் தொடர்பாக நடிகர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் அவர், இந்தச் சூழல் ஏற்பட்டிருக்கக் கூடாது என்றும், படத்தைப் பார்ப்பதற்காக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து நீண்ட…
