அன்று கேப்டன் விதைத்தது.. இன்று முளைத்திருக்கு! நெகிழ்ந்து பேசிய பிரேமலதா!
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழ்நாடு சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, “கேப்டன் அன்று பேசியது இன்று உண்மையாகியுள்ளது; அவரது நீண்ட நாள் கனவு நிஜமாகியுள்ளது” என்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக நிறுவனர்…
