“லண்டன் டூ லோக்கல்… பஸ்ஸில் ‘பென் ஃபைட்’ ஆடிய சஞ்சு – வருண்: இணையத்தை ஆக்கிரமிக்கும் ஸ்கூல் பாய்ஸ் வீடியோ!”
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்பாக, இந்திய அணி வீரர்கள் டீம் பேருந்தில் பயணம் செய்தபோது இந்த சுவாரஸ்யமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பள்ளி நாட்களில் மாணவர்கள் மேசையின் மீது பேனாக்களை வைத்து மோதவிட்டு விளையாடும் பிரபலமான ‘பென் ஃபைட்’ விளையாட்டை,…
