“7 வருஷமா உடம்புக்குள்ளேயே இருந்தும் உயிர் பிழைச்ச சிறுமி! உலகையே வியக்கவைத்த மருத்துவ விசித்திரம்!”
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில், 10 வயது சிறுமியின் நுரையீரலில் ஏழு ஆண்டுகளாகச் சிக்கியிருந்த பிளாஸ்டிக் பேனா மூடியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். நீண்டகாலமாக நீடித்த இருமல் மற்றும்…
