“ரூல்ஸ் ரொம்ப முக்கியம்!”அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக தன் சொந்த புகைப்படத்துடன் பாஸ்போர்ட் வெளியிட்ட டிரம்ப்!
அமெரிக்க வரலாற்றிலேயே, பதவியில் இருக்கும் தற்போதைய அதிபரின் புகைப்படம் பாஸ்போர்ட்டில் இடம்பெறுவது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய வடிவமைப்பை வெள்ளை மாளிகை “பேட்ரியாட் பாஸ்போர்ட்” (Patriot Passport) என்று பெயரிட்டுள்ளது. இந்தப் பாஸ்போர்ட்டில், வெள்ளை மாளிகையின் அதிகாரப்பூர்வ புகைப்படக் கலைஞர்…
