உயிரைக் காப்பாற்ற சென்ற 108 ஆம்புலன்ஸே விபத்தில் சிக்கியது! மூதாட்டி உயிரிழப்பு!
பல்லடம் அருகே 108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவிழ்ந்த விபத்தில், சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மூவர்…
