“தேசியக் கொடி கம்பத்தில் மதுபாட்டிலா? தேனியில் அரங்கேறிய தேசிய அவமானம்! கொதிக்கும் பொதுமக்கள்!”
தேனி மாவட்டம், பண்ணைப்புரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கரியணம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில், தேசியக் கொடிக் கம்பத்தில் மதுபாட்டில் கட்டித் தொங்கவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும்…
