Tag: Library

திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் புத்தக ஊழல்…! பின்னணியில் யார்..? வெளியான ஆதாரம்..!

அண்ணா நூலகத்திற்கும் சர்ச்சைக்குரிய பதிப்பகங்கள் மூலமாக போலியான நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்திருக்கிறது. தற்போது இந்த போலி பதிப்பகங்கள் மூலமாக புத்தகங்கள் வெளியிடப்பட்டது சர்ச்சையாகி இருக்கிறது.…