பகலில் டெலிவரி மேன்… இரவில் வேற ரூபம்!தூங்கிக்கொண்டிருந்தவர்களை தட்டி எழுப்பிய கிருஷ்ணகிரி போலீஸ்… பின்னணியில் அதிர்ச்சி!
விடிந்தால் பசியோடு காத்திருக்கும் வீடுகளுக்கு உணவு பார்சலோடு பைக்கில் சீறிப் பாயும் அந்த இளைஞனை, அந்த ஏரியா மக்களுக்கு நன்றாகவே தெரியும். முகத்தில் சிரிப்பு, கையில் டெலிவரி…
