“கல்வி கற்கும் வயதில் சாதி நஞ்சா? நெல்லையை ரணகளமாக்கிய பள்ளி மாணவர்களின் இன்ஸ்டா ரீல்ஸ் மோதல்!”
திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர மோதலுக்கு, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட சாதி ரீதியிலான ரீல்ஸ்…
