“சீனாவில் பயங்கரம்! பிரபல ஷூ தொழிற்சாலையில் கோர தீ விபத்து: 28 ஊழியர்கள் கருகி பலி.. அதிரும் ஆலை!”
சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள பிரபல ஷூ தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் குறைந்தது 28 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதுடன், மேலும் சிலர் கட்டிடத்திற்குள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. புஜியான்…
