MRP-ஐ விட கூடுதல் விலையா? கேமரா முன்னாடியே கெத்து காட்டிய ஹோட்டல்… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்!
தூத்துக்குடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ஒரு ஹோட்டலில், பொருட்கள் அதிகபட்ச சில்லறை விலையை (எம்.ஆர்.பி.) விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், எம்.ஆர்.பி.…
