இபிஎஸ் பின்னால் ஒருத்தன் இருக்க மாட்டான்..! விரைவில் திமுக + அதிமுக+பாஜக கூட்டணி அமையும்..? பகீர் கிளப்பும் ஆதவ் ..!
தவெக-வின் அசுர வளர்ச்சியும், எதிர்க்கட்சிகளில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கிப் படையெடுப்பதும் ஒருபுறம் இருக்க, மறுபுறம் திராவிட அரசியலின் இரு பெரும் துருவங்களான திமுகவும், அதிமுகவும் கைகோர்க்கப் போகின்றன என்ற புதிய விவாதம் தமிழக அரசியலில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.…
