உயர்கிறது மின்சார கட்டணம்..? பொதுமக்கள் கருத்து கேட்கும் ஒழுங்குமுறை ஆணையம்..!
மின்சார கட்டண நிர்ணயம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக்களை பெற தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் ஆகியவை மின்சார பயன்பாடு குறித்த அறிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும்…
