பணம் போட்டவன் தெருவுல… பணத்தை வாங்குனவன் எங்கே?” தருமபுரி சீட்(டிங்)ஃபண்ட் கொள்ளை… அதிரும் பின்னணி!
தருமபுரி மாவட்டமே இன்று பதற்றத்தில் உறைந்து கிடக்கிறது. காரணம், ஒன்றல்ல… இரண்டு சீட்டு நிறுவனங்களின் அடுத்தடுத்த கவிழ்ப்பு! நல்லம்பள்ளி. விவசாயம் பொய்த்துப்போன விரக்தி ஒருபுறம்… பிழைப்பு தேடி…
