D-Mart இவ்வளவு கம்மியா விற்றும் லாபம் சம்பாதிப்பது எப்படி..? இது தான் அந்த சீக்ரெட் ரகசியம்..!
2002ல மும்பையில தொடங்கிய ஒரு சின்ன கடை இன்னைக்கு இந்தியாவோட முக்கியமான ரீடெல் நிறுவனங்கள்ல ஒன்னு. இந்த வளர்ச்சிக்கு பின்னாடி ஒரு எளிய சிந்தனை இருக்கு. மும்பையில…
