பாஜக மீது தவெக பாசம்..? விஜய் மீது கம்யூனிஸ்ட் சந்தேகம்..! புறக்கணிப்பின் பகீர் பின்னணி..!
தாமரை இலை மேல் நீர் போல தவெக ஆதரவு நிலைப்பாட்டில் பட்டும் படாமல் இருந்து வரும் இடதுசாரிகளுக்கு பாஜக மீதான முதல்வர் விஜயின் அணுகுமுறை சந்தேகத்தை கிளப்பி இருப்பதாக வெளியாக இருக்கும் தகவல்கள் பனையூரை அதிர வைத்துள்ளது. திமுக கூட்டணியில் ரத்தமும்,…
