“இனி தப்ப முடியாது! பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’.. தமிழக போலீசின் அதிரடி ‘ஸ்பெக்ட்ரம்’ ஆட்டம்!”
தமிழ்நாடு காவல்துறை பாலியல் குற்றவாளிகளை தீவிரமாகக் கண்காணிக்க “ஸ்பெக்ட்ரம்” (SPECTRUM) என்ற புதிய வண்ணக் குறியீட்டு (Color-coded) முறையை அதிரடியாக அறிமுகப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட 10 தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 15,000 குற்றவாளிகள் இந்த…
