“குடியிருப்புக்கு நடுவே குப்பை மேடா? கொசுக்களின் பிடியில் குழந்தைகள்! ஆயக்குடியில் அரங்கேறும் அவலம்!”
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடி பேரூராட்சி அலுவலகம் அருகே அமைந்துள்ள குப்பைக் கிடங்கால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடுமையான சுகாதாரப் பாதிப்புகளையும், நரக வேதனையையும் சந்தித்து…
