மெகா ஜாக்பாட்..! 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு..! – 2031-க்குள் உருவாகிறது 1,380 GCCs மையங்கள்..!
2031-க்குள் 12 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவும் வகையில், ஏழு மாநிலங்கள் 1,380 புதிய உலகளாவிய திறன் மையங்களை (GCCs) அமைக்கத் திட்டமிட்டுள்ளன: CBRE அறிக்கை நாட்டில்…
