தெருக்களில் சாதிப்பெயர் நீக்கம் இப்போதைக்கு இல்லையா? உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் சாலைகள், தெருக்கள், குடியிருப்புகள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அரசாணையை செயல்படுத்த விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீட்டித்து, வழக்கின் விசாரணையை ஜூலை மாதத்திற்கு…
