“சினிமால மட்டும் இல்ல.. அரசியலிலும் நான் தான் கிங்! சொத்து பட்டியலில் மிரட்டும் சிஎம் விஜய்.. வியக்க வைக்கும் ADR அறிக்கை!”
இந்தியாவின் பணக்கார முதலமைச்சர்களின் பட்டியலில் 648 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மூன்றாவது இடத்தில் உள்ளார். ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) எனப்படும் அமைப்பு, நாட்டின் பணக்கார முதலமைச்சர்கள் குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, கர்நாடக முதலமைச்சராக…
