தளபதியின் அமைதியை லேசா எடை போடாதீங்க..! விஜயின் ஃப்ளாஷ்பேக்கை உடைத்த நண்பன் ஸ்ரீமான்..!
தமிழ் திரையுலகில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகராகப் பயணித்து வருபவர் நடிகர் ஸ்ரீமான். தனது நீண்ட கால நண்பரான தமிழக முதல்வர் விஜய் உடனான நட்பு, தவெக மீதான அரசியல் விமர்சனங்கள், நடிகர் மாஸ்டர் மகேந்திரனின் சர்ச்சை…
