”பகட்டு வந்திடுச்சா.. பழசை மறக்காதீங்க விஜய் சார்..!” உழைத்தவர்களை உதாசீனப்படுத்தும் தவெக..! முடிவை மாற்றிய தலைமை..!
நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு தவெக தற்பொழுது ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் நேரத்தில் தவெக மாவட்ட செயலாளர்கள்,…
