தவெக அமைச்சருக்குப் பக்கத்தில் அதிமுக நிழல்: கோட்டையை அதிரவைக்கும் புதிய அப்பாயிண்மெண்ட்..!
தமிழகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, ஒட்டுமொத்த ஐஏஎஸ்- ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றியதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக அமைச்சர்களுக்கான துணைச் செயலாளர்கள் மற்றும் சிறப்புத் தனி உதவியாளர்களை…
