Republic Tamil

ரிபப்ளிக் தமிழ். அரசியல், சினிமா உடனுக்குடன் பிரேக்கிங் நியூஸ்

Tag: விஜய்

CM விஜய் பெயரில் வட மாநில கொள்ளை நெட்வொர்க்.. சிக்கிய டிஜிட்டல் ஆதாரம்!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெயரில், வட மாநிலங்களில் நூதன முறையில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட கும்பலைத் தேடி, மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழக…

“அன்று சொன்ன வாக்குறுதி என்னாச்சு?” – தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் CM விஜய்க்கு சனம் ஷெட்டி அதிரடி கோரிக்கை!

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 12-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்த நடிகை சனம் ஷெட்டி, முதலமைச்சர் விஜய்…

“விஜய் கட்சியின் பெயர் ‘தேசிய வெற்றி கழகம்’ என மாறுகிறதா? டெல்லிக்கு ரூட் போடுகிறாரா முதலமைச்சர் விஜய்?”

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) தேசிய அளவில் விரிவுபடுத்தி, அதன் பெயரை ‘தேசிய வெற்றி கழகம்’ என மாற்றும் திட்டம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பலத்த விவாதங்கள்…

தவெக – காங்கிரஸ் மோதலா? சட்டப்பேரவையில் திடீரென மாறிய தாரகை கத்பர்ட் இருக்கை: பின்னணி என்ன?

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை: 2029 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், தமிழக சட்டப்பேரவையில்…

“அன்று பனையூரில் தோளில் கை… இன்று கோட்டையில் மௌனம்!” – முதல்வருக்கு தூய்மைப் பணியாளர்களின் நேரடி கேள்வி! 

Eswari 2 months ago at 2 months ago No Comments

சென்னை ரிப்பன் மாளிகை அருகே பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

விஜய்க்கு அதிகரிக்கும் பாகிஸ்தான் இன்புளுயன்ஸர்கள்..! ஜெகஜ்ஜால ரூட் மாஃபியா..! உளவுத்துறை ஷாக்..!

R.M.Thiraviaraj 2 months ago at 2 months ago No Comments

சமூக வலைதளப் பக்கங்களில் தங்களின் புகழை உயர்த்திக் கொள்ளவும், செயற்கையான வரவேற்பை உருவாக்கவும் அரசியல் கட்சி ரீதியான விளம்பர ஏஜென்சிகள் மேற்கொள்ளும் எல்லை தாண்டிய நடவடிக்கைகள், தற்போது…

தவழும் பிள்ளை விஜய்க்கு பிரதமர் ஆசை தேவையா..? தனக்கு தானே ஆப்பு வைக்கும் தவெக..! பின்னணியில் பகீர் சிக்கல்கள்..!

R.M.Thiraviaraj 2 months ago at 2 months ago No Comments

சமீபத்திய ‘மூட் ஆஃப் தி நேஷன்’ கருத்துக்கணிப்பு அரசியல், ஊடக வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மோடி, ராகுல் காந்திக்கு அடுத்தபடியாக, தவெக தலைவரும் தமிழக முதல்வருமான…

விஜயின் பிரதமர் கனவுக்கு ஆப்பு..! ராகுலை ஏற்காவிட்டால் அமைச்சர்கள் ராஜினாமா..?” காங்கிரஸ் போட்ட சபதம..!

Manikandan Kaliyappan 2 months ago at 2 months ago No Comments

தமிழக வெற்றி கழகத்தினர் தங்கள் தலைவர் விஜய்யை 2029-ஆம் ஆண்டின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தீவிரப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதும், தவெக அமைச்சர்கள் மற்றும் ஆதரவாளர்கள் “விஜய்…

“கோட்டை என்ன ஆடியோ லாஞ்ச் மேடையா?” – முதல்வர் விஜய் முன்னிலையில் திரிஷா அடித்த சல்யூட்: வறுத்தெடுத்த தனியரசு!

Eswari 2 months ago at 2 months ago No Comments

தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் உ. தனியரசு, அரசு விழாக்களிலும் சுதந்திர தின நிகழ்வுகளிலும் நாட்டிற்காகப் பாடுபட்ட தியாகிகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்காமல், திரைப்பட நடிகைகளுக்கு…

எங்ககிட்டேயே வாய்க்கொழுப்பா..? இப்படித்தான் ஜெயலலிதா வாலாட்டிச்சு.. உள்ள போச்சு..! விஜய்க்கு திமுக மிரட்டல்..!

R.M.Thiraviaraj 2 months ago at 2 months ago No Comments

“3 ஃபைல்கள் நீ அவிழு நானும் அவிழ்க்குறேன்.. இப்படிதான் ஜெயலலிதாவும் வாலாட்டிச்சு அப்பறம் உள்ள போச்சு.. நான் மோசமான ஆளு..” முதலமைச்சர் விஜய் குறித்து ஆர்.எஸ்.பாரதி பேசியது…