70 சவரன் நகை.. ரூ.15 லட்சத்தில் கார் வாங்கி கொடுத்தும் வரதட்சணை கொடுமை.. வாழ்க்கை முடித்து கொண்ட ஆசிரியை!
சென்னையை அடுத்த கோவிலம்பாக்கம் எஸ்.கொளத்தூர் பிள்ளையார் கோவில் குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது 2-வது மகள் புவனேஸ்வரி (27). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.…
