“வடிவுக்கரசிக்கு என்னாச்சு?! பதறியடித்து போன் செய்த கமல்… தீயாய் பரவிய விஷயம்!”
பிரபல தமிழ் திரைப்பட நடிகை வடிவுக்கரசி காலமானதாகவும், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களிலும் சில யூடியூப் சேனல்களிலும் தவறான செய்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு…
