கேளம்பாக்கம் ரவுடியை இதற்காக தான் கொலை செய்தோம்… கைதானவர்கள் கொடுத்த பகீர் வாக்குமூலம்!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரவுடி சாகுல் அமீது (27). இவர் மீது கொலை, கொலை மிரட்டல், போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்…
