தாக்குதலில் இருந்து தப்பிய ஈரான் தலைவர்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மார்கோ ரூபியோவின் அதிரடி அறிக்கை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்த ஈரான் உச்சத் தலைவர் மோஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) உயிருடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஈரான் உயர்தலைவர் மோஜ்தபா கமேனியின் தற்போதைய நிலை குறித்து…
