“உலகமே குண்டாகும்போது ஜப்பான் மட்டும் ஸ்லிம்மா இருப்பது எப்படி?ஜப்பானியர்கள் உலகிற்குச் சொல்லும் ரகசியம்!”
உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஜப்பானில் உடல் பருமன் விகிதம் மிகவும் குறைவாக இருப்பதற்கு அந்நாட்டு மக்களின் பாரம்பரிய உணவுமுறை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் அரசின் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளே முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. ஜப்பானியர்கள் தங்களின் அன்றாட உணவில் அதிகளவில் காய்கறிகள்,…
