50 வருஷத்துல திமுக அழியுமா? அமைச்சர் பேசிய பேச்சு… பாபநாசத்தில் வெடித்த ‘போஸ்டர்’ எரிமலை!
பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிறுபான்மை நலத்துறை அமைச்சருமான ஷாஜகானை கண்டித்து திமுகவினர் ஒட்டியுள்ள கண்டன போஸ்டர்கள் தற்போது பாபநாசம் மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை…
