காதல் தகராறில் வெட்டப்பட்ட தந்தை முத்துகிருஷ்ணனும் பலி: சாத்தான்குளத்தில் இரட்டை கொலையாக மாறிய பயங்கரம்!”
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், தாயைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையும் சிகிச்சை…
