ரேஷன் கடைக்கு விசிட் அடித்த விஐபி! டோக்கன் இல்லாமல் அரிசி மூட்டையை அள்ளிச்சென்ற மசினகுடி ‘அரிசி கொம்பன்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே, முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மசினகுடி கிராமப் பகுதியில், சமீப நாட்களாக இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்து…
