“கோடிகளில் லஞ்சக் கூத்து… இருளில் தவிக்கும் நுகர்வோர்… மின்வாரியத்தின் மெத்தனத்தால் மக்கள் திண்டாட்டம்!”
தமிழ்நாடு மின்சார வாரிய அதிகாரிகளின் செல்பேசி இணைப்புகள் மற்றும் நெட்வொர்க் சேவைகள் மாற்றப்பட்டுள்ளதால், மின் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளைத் தொடர்புகொள்வதில் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.…
