“வாழ்க்கையை முடிக்க நினைத்தேன்… சமந்தா பகிர்ந்த உலுக்கும் உண்மை!”
சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, வசூலிலும் வெற்றி பெற்று வரும் ‘மா இன்ட்டி பங்காரம்” திரைப்படத்தின் வெற்றி விழாவில் நடிகை சமந்தா, தனது வாழ்க்கையின் மிகவும் கடினமான காலத்தைப் பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார். விவாகரத்து மற்றும் மயோசிடிஸ் நோயால்…
