“காணாமல் போகும் மலைகளின் இளவரசி! இயற்கை விடுத்த இறுதி எச்சரிக்கை: அழிவின் விளிம்பில் கொடைக்கானல்!
மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல், தனது இயற்கை அழகை வேகமாக இழந்து வருவதுடன், கடுமையான சுற்றுச்சூழல் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மேற்கு தொடர்ச்சி மலையில்…
